தோழியே !
நீ அருகில் இல்லை
ஆனாலும் உணர்கிறேன்
உன்னை !
கலங்கி நின்ற நிமிடம்
உன் குரல் கேட்டதும் ,
துணிந்து நின்றேன் !
கண்கள் இரண்டில் ,
கண்ணீர் முட்ட ,
உன் நினைவு , கண்ணீரையும் துடைத்தது ,
அருகில் நீ இல்லாமலே !
யாரும் இல்லை என்ற கவலை
அறவே இல்லை .
அருகில் இல்லாமல் இருந்தாய் நீ !
பயத்தில் , நடுக்கத்தில் இருந்ததை ,
எப்படி உணர்ந்தாய் ?
இது பெயர் தான் நட்போ ?
தினம் தினம் பேசிக்கொண்டு ,
சிரித்து கொண்டால் தான் நட்பா ?
இல்லை !!!!
என் இன்பத்தையும் ,
துன்பத்தையும் சொல்லாமலே ,
புரிந்து கொல்லும்
நீ தான் , உண்மையான நட்பின் அடையாளம் !
ஆனாலும் உணர்கிறேன்
உன்னை !
கலங்கி நின்ற நிமிடம்
உன் குரல் கேட்டதும் ,
துணிந்து நின்றேன் !
கண்கள் இரண்டில் ,
கண்ணீர் முட்ட ,
உன் நினைவு , கண்ணீரையும் துடைத்தது ,
அருகில் நீ இல்லாமலே !
யாரும் இல்லை என்ற கவலை
அறவே இல்லை .
அருகில் இல்லாமல் இருந்தாய் நீ !
பயத்தில் , நடுக்கத்தில் இருந்ததை ,
எப்படி உணர்ந்தாய் ?
இது பெயர் தான் நட்போ ?
தினம் தினம் பேசிக்கொண்டு ,
சிரித்து கொண்டால் தான் நட்பா ?
இல்லை !!!!
என் இன்பத்தையும் ,
துன்பத்தையும் சொல்லாமலே ,
புரிந்து கொல்லும்
நீ தான் , உண்மையான நட்பின் அடையாளம் !
Comments